Wednesday, March 10, 2010

ஆயிரம் ரெண்டாயிரம் மூவாயிரம்...

கடந்த அக்டோபர் மாதம் பதிவு ஆரம்பித்தேன். இந்த ஐந்து மாதத்தில் பத்தாயிரம் ஹிட்ஸ். பட்டினத்தார்  போன்ற விசயங்களை எழுதினால் கடை காத்து வாங்குச்சு. சினிமா விமர்சனங்களும், நித்தியின் வாக்குமூலமும் அதிகம் பேர் வாசித்த பதிவுகள். ஆகவே மக்களே தொடர்ந்து மொக்கை பதிவுகளை அதிகமாக பதிய முடிவு செய்திருக்கிறேன்.
 தொடந்து பின் தொடர்பவர்களுக்கும், எனது ஏழே முக்கால் லட்சம் வாசகர்களுக்கும் நன்றி.

பின்குறிப்பு:- இந்த பத்தாயிரம் ஹிட்ச வச்சு என்ன பண்றது?. இத வச்சுக்கிட்டு யாராவது பத்தாயிரம் ரூபாய் குடுத்தீங்கன்னா நல்லா இருக்கும். அவ்வளவு தரமுடியாடியும், கொஞ்சம் குறைச்சு 9999 ரூபாய் குடுத்தாக்கூட போதும். பாத்து பண்ணுங்க.

34 comments:

தண்டோரா ...... said...

9999 ஐ யார் கிட்டயாவது வாங்கிக்கங்க.. ஒரு ரூபாயை நான் கொடுத்துடறேன்..

அகல்விளக்கு said...

//தண்டோரா ...... said...

9999 ஐ யார் கிட்டயாவது வாங்கிக்கங்க.. ஒரு ரூபாயை நான் கொடுத்துடறேன்..//

இல்ல இல்ல..

நான் ஐம்பது பைசா... தண்டோரா அண்ணா ஐம்பது பைசா...
தர்றோம்...

:-)

கார்க்கி said...

:))

Vidhoosh said...

ஹிட் வலையில் சிக்கியாச்சா..:))

என்னவோ போடா மாதவா..

சைவகொத்துப்பரோட்டா said...

எப்படி அண்ணாச்சி.....கலக்குதீகளே :))

அண்ணாமலையான் said...

இப்டி ஒரு வழியிருக்கா?

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இதாண்டா ஞானம்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஹிட் வலையில் சிக்கியாச்சா..:))

என்னவோ போடா மாதவா..//;-))

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

Anonymous said...

எறும்பு....9999 போதுமா? நோட்டு இருக்கு வேணுமா?

வானம்பாடிகள் said...

ஓஓஓ. இதச் சொல்லாம விட்டுட்டாங்களப்பா. இன்னும் ஒரு ஓட்டு விழுந்தா இது தமிழ்மணம் பரிந்துரைக்கு போகும். இப்புடி குப்பைய எல்லாம் ஓட்டு பிஸினஸ் பண்ணி ஏத்திவிட்டு எங்கள கெடுக்கறீங்களேன்னு ஒருத்தரு கிழிச்சி ஒட்டுவாங்க. தேவையாடா உனக்கு வானம்பாடி.

வித்யா said...

வாழ்த்துகள்..

பைசா போதுமா??

Han!F R!fay said...

\\இப்புடி குப்பைய எல்லாம் ஓட்டு பிஸினஸ் பண்ணி ஏத்திவிட்டு எங்கள கெடுக்கறீங்களேன்னு ஒருத்தரு கிழிச்சி ஒட்டுவாங்க. \\


HA HA HA....வல்லவனுக்கு புல்லும் (NOT FULL'M ) ஆயுதம்..

எறும்பு said...

//தண்டோரா ...... said...

9999 ஐ யார் கிட்டயாவது வாங்கிக்கங்க.. ஒரு ரூபாயை நான் கொடுத்துடறேன்..//

இல்ல இல்ல..

நான் ஐம்பது பைசா... தண்டோரா அண்ணா ஐம்பது பைசா...
தர்றோம்...///


சார் நான் தினமும் தாயி சாதம்தான் சாபிடுறேன். நான் வழகுற நாய்களுக்கு தயய் சாதம்தான் குடுக்கிறேன். அதுங்களுக்கே சாப்பாடு இல்லை. தமிழ் நாட்லே எழுத்தாளர யாரு மதிக்கிறா..

எறும்பு said...

//ஹிட் வலையில் சிக்கியாச்சா..:))

என்னவோ போடா மாதவா..//

வலைல சிக்க இது புறா இல்ல சுறாஆஆ..

எறும்பு said...

//சைவகொத்துப்பரோட்டா said...
எப்படி அண்ணாச்சி.....கலக்குதீகளே :))
//

எல்லாம் உங்க ஆசிர்வாதம்..

எறும்பு said...

// அண்ணாமலையான் said...
இப்டி ஒரு வழியிருக்கா?
//

இன்னும் இருக்கு... நேரம் வர பொது சொல்லி தரேன்.

எறும்பு said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...
இதாண்டா ஞானம்///

இதுதாங்க கமெண்ட்

எறும்பு said...

// கடையம் ஆனந்த் said...
எறும்பு....9999 போதுமா? நோட்டு இருக்கு வேணுமா?
//

ஆகா கடையத்துல இந்த வேலைதான் பாக்கீகளா... இந்த மாச கடைசீல அம்பி வாரேன். அப்ப உங்கள வந்து பாக்கேன் அண்ணாச்சி.

எறும்பு said...

//இப்புடி குப்பைய எல்லாம் ஓட்டு பிஸினஸ் பண்ணி ஏத்திவிட்டு எங்கள கெடுக்கறீங்களேன்னு ஒருத்தரு கிழிச்சி ஒட்டுவாங்க.//

சந்தடி சாக்கில் ஏன் பதிவுகளை குப்பை என்று உண்மையை சொன்ன வானம்பாடிகளுக்கு அடுத்து அவர் இடும் பதிவுகளுக்கு மைனஸ் ஓட்டு இலவசம்.

எறும்பு said...

//வித்யா said...
வாழ்த்துகள்..

பைசா போதுமா??
//

நன்றி.. யூரோ டாலர் எது குடுத்தாலும் வாங்கிப்பேன்.

:)

எறும்பு said...

//HA HA HA....வல்லவனுக்கு புல்லும் (NOT FULL'M ) ஆயுதம்..//

Thanks for the first comment..

மயில்ராவணன் said...

நீங்க பேசாம ‘அஞ்சரைக்குள்ள வண்டிய’ப் பிடிச்சு உகாண்டாக்கு ஓடிருங்க அண்ணே!

Vidhoosh said...

///எறும்பு said...

//ஹிட் வலையில் சிக்கியாச்சா..:))

என்னவோ போடா மாதவா..//

வலைல சிக்க இது புறா இல்ல சுறாஆஆ..
/////

ஆஅவ்வ்வ்வ் ....

பஹ்ரைன் பாபா said...

தல.. தல..

நீங்க பணம் வசூலிக்கிறது தெரிஞ்சி போலீஸ் விரட்டுது.. அய்யயோ வசமா நானும் வந்து சிக்கிட்டேனே.. எறும்ப வச்சி ஒரு பதிவு போட்டேன்னு என்னையும் இந்த பிசினஸ்ல சேத்துருவான்களே..

♠புதுவை சிவா♠ said...

ஆயிரம்

ரெண்டாயிரம்

மூவாயிரம்

நாலாயிரம்

ஐய்தாயிரம் ...

ஏறும்பு மாமா பிஸ்கொத்து தா

(பாண்டியராஜன் ஏல காமடி மாதிரி இருந்தது பதிவு தலைப்பு)

:-)))

வாழ்த்துகள் ஏறும்பு

Sangkavi said...

பிரபல பதிவர் ஆனதற்கு என் இனிய வாழ்த்துக்கள்....

முகிலன் said...

:))

ஜெட்லி said...

//தமிழ் நாட்லே எழுத்தாளர யாரு மதிக்கிறா..
//

ஹோ...
சரி சரி...
யாராவது காசு கொடுத்த சொல்லுங்க....

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

ஒரே நோட்டாவே கொடுத்துடறேன்... போதுமா ..:)

Chitra said...

உண்டியல் எங்கே இருக்கு? நான் பத்து ரூபா போடுறேன்.

நசரேயன் said...

//கொஞ்சம் குறைச்சு //

குறைக்க தெரியலையே

எறும்பு said...

//Chitra said...

உண்டியல் எங்கே இருக்கு? நான் பத்து ரூபா போடுறேன்.
//

அமெரிக்கால இருந்துட்டு என்ன இது சின்ன பிள்ளை தனமா ரூபாய பத்தி பேச்சு.. நம்ம டீலிங் எல்லாம் டாலர்ல.. அதுனால எது செஞ்சாலும் டாலர் ப்ளீஸ்

padma said...

ட்ராபிக்காக மொக்கை போட வேண்டாம் .விஷயம் தெரிந்த ஆளாக இருக்கிறீர்கள் .நல்ல பதிவாகவே போடலாம்