Sunday, March 7, 2010

நித்யானந்தரின் முதல் வாக்குமூலம்..

நித்யானந்தரின் முதல் வாக்குமூலத்தை அவர்கள் இணையதளம் வெளியிட்டு இருக்கிறார்கள்.

அதில் உள்ள அவரின் கருணை பொங்கும் விழியையும், ஸ்லோகத்துடன் உரையை ஆரம்பிக்கும் தெளிவையும் பாருங்கள். அப்படியே எண்ணில் அடங்கா சிஷ்யகோடிகளின் புல்லரிக்கும் கமெண்ட்டையும் படியுங்கள். இவர்களின் மன நிலையை விளக்கும் "மனோதத்துவ" புத்தகம் ஏதும் யாராவது பரிந்துரை செய்தால் மகிழ்வேன். இந்த பரவச நிலை கமெண்ட்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்.

http://www.youtube.com/watch?v=IO_6GkLekWY

27 comments:

chosenone said...

OMG! he must have trained and practiced for ages to decive people .

கண்ணா.. said...

ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருந்து கொண்டேதான் இருப்பான்


:)

மாயன் said...
This comment has been removed by the author.
மாயன் said...

இவர் தான் கடவுளாச்சே.. கையை காமிச்சா Allegations-லாம் மாயமா மறைஞ்சுடாது?...
காசு கொடுக்கிறதை நிறுத்திடாதீங்கன்னு சும்மா கெடந்து கதறான்யா மனுஷன்...

சாமி ஆங்கிலத்துல வீக்கோ?... பில்டிங் ஸ்ட்ராங்.. பேஸ்மட்டம் வீக்..மாதிரி வார்த்தையெல்லாம் சடுகுடு ஆடுது?..

கண்ணா.. said...

தொர இங்கிலிபீசெல்லாம் பேசுது....

Anonymous said...

என்ன ஒரு கருணை, என்ன ஒரு தேஜஸ், என்ன ஒரு நடிப்பு..

கலகலப்ரியா said...

well... no comment on this content... but i just can't bear his english and da voice... wot a pronunciation.. hmm.. so it conveys.. all his devotees are peters? none of them are pamarans...!

ஐயோ நான் பீட்டர் இல்லீங்....

chitra said...

வெட்கம் கெட்டது.

பஹ்ரைன் பாபா said...

விடுப்பா.. விடுப்பா.. சாமி, ஊசி போன பிரியாணி சாப்டுட்டார்....
முதல்ல இந்த ஆக்கங்கெட்ட நடிகைகளை ஆசிரமத்து பக்கம் விடாதீங்கப்பா.. யாரையும் கவுத்துரு வாய்ங்க. சப்பை பிகர் ரஞ்சிதாவுக்கே இவ்வளவு பவர் நா.. யாருமே இங்கு மகான் இல்ல.. இவர் தன்னை தானே மகான் என்று சொல்லிய போது யோசித்திருக்க வேண்டும்.. இவர் பின்னால் போனவர்கள் எல்லாம்.. தான் யோக்கியன் இல்லை என்று ஒத்துக்கொள்ளாதவர்கள் மட்டுமே.. முழுமையான யோக்கியர்கள் அல்ல..மதத்தை விட்டு மனிதனை மனிதனாக பாருங்கள்.. மதங்களை விட மனிதத்தை. நேசியுங்கள்..
நான் மகான் அல்ல..

சித்து said...

பெற்றோர், வாழ்க்கைத்துணை மற்றும் பிள்ளைகளிடம் மனம் விட்டு பேசாத நிம்மதியா இந்த மத போதகர்களிடம் கிடைக்கிறது?? எல்லா மதத்திலும் இந்த மாதிரி தாந்தோன்றிகள் மக்களை ஏமாற்றுகின்றனர். எவ்வளவு அடிச்சாலும் இந்த மக்கள் நல்லா தாங்குறாங்க.

Sarangarajan said...

naan nambinna wishayam correcta thaan irukkum nnu sila jeevangal kanna moodikittu egowa wittukudukkama pesum.ithuthaan antha bakthargaloda psychology.naan pidicha muyalukku moonu kaalamum theriyummnnu kadaisi warai penaathikitey irrupaanga.

எம்.எம்.அப்துல்லா said...

:)

Vidhoosh said...

ப்ரெசென்ட் சார்.

:)

Vidhoosh said...

இப்படி பூ சுத்தறத்துக்கு பூ கட்டி வித்து பிழைக்கலாம்..

அமுதா கிருஷ்ணா said...

இன்னுமா இவருடைய உலகம் நம்பும்....

சைவகொத்துப்பரோட்டா said...

//கண்ணா.. said...
தொர இங்கிலிபீசெல்லாம் பேசுது....//

ரிப்பீட்டேய்........

Dear Sir,

I'm suffering from fever, so kindly give me two days leave.

Thankyou

Yours faithufully

:))

எறும்பு said...

வருகை புரிந்த அனைவர்க்கும் நன்றி
:)

எறும்பு said...

//OMG! he must have trained and practiced for ages to decive people //

yes he has very good acting skill.

எறும்பு said...

//என்ன ஒரு கருணை, என்ன ஒரு தேஜஸ், என்ன ஒரு நடிப்பு..//

என்ன ஒரு கமெண்ட்

:)

எறும்பு said...

//
ஐயோ நான் பீட்டர் இல்லீங்....//

என்னதான் சொல்லுங்க பன்னாட வெண்பாவா அடிச்சுக்க முடியாது.
:)

எறும்பு said...

//கண்ணா.. said...

தொர இங்கிலிபீசெல்லாம் பேசுது....//

டாலர்ல வருமானம் வருதுன்னா இங்கிலீஷ் பேசுவாங்க, எல்லா மொழியும் பேசுவாங்கோ..

எறும்பு said...

Vidhoosh said...

//இப்படி பூ சுத்தறத்துக்கு பூ கட்டி வித்து பிழைக்கலாம்..//

vidya,அவர் பூ கட்றதுக்கு பதிலா பூவைய கட்டிக்கிட்டாரு
;))

எறும்பு said...

இதுக்கும் மைனஸ் ஓட்டு போட்ருக்காங்க... நல்லா இருங்கடே...

:)

தமிழ் குடும்பம் said...

அவ்வ்வ்வ்....முடியல!!

Chitra said...

allegations? detailed ....? ha,ha,ha,ha,ha......

Vidhoosh said...

///மைனஸ் ஓட்டு போட்ருக்காங்க///

மைனஸ் வோட்டு வாங்கி பிரபல பதிவர் ஆனத்துக்கு வாழ்த்துக்கள்

தியாவின் பேனா said...

m