Thursday, February 25, 2010

பலாபட்டறை ஷங்கரின் Judjement day

 

 நானும் என் மனைவியும் இருபது வருடம் சந்தோசமாக இருந்தோம். பின்பு நாங்கள் சந்தித்து கொண்டோம். திருமணத்தை பற்றி நகைச்சுவையாக சொல்லும் வாசகம் அது. 
பத்து வருடங்களுக்கு முன்பு சந்தோசமாக இருந்த ஒரு பெண், ஷங்கரை முதன் முதலாக சந்தித்து மணம்முடித்த நாள் நாளை (26-2-20 ?? ). 

ஷங்கர்,பிரபல பதிவர், கூடிய சீக்கிரம் மற்ற ரவுடி பதிவர்களுடன் ஜீப்பில் ஏற இருக்கும் திறமை படைத்தவர். அவரை இந்த நல்ல நாளில் வாழ்த்துவதோடு இந்த பத்து வருட காலம் அவருடைய மொக்கைகளை அவருடைய அழிச்சாட்டியங்களை தாங்கி, மிக பொறுமையாய் இருந்து அவருடன் வாழ்ந்து வரும் திருமதி ஷங்கருக்கு "கோல்டன் க்ளோப்" விருது வழங்க இந்த அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்கிறேன்.

வாழ்த்த வயதில்லை என்றாலும்  மனம் இருக்கின்ற  காரணத்தால் வாழ்க தம்பதியினர். வாழ்க வளமுடன்.

பின்குறிப்பு:-
புகைப்படம் ஷங்கரின் இணைய தளத்தில் இருந்து திருடப்பட்டது.இல்லற வாழ்கையில், இந்த பத்து ஆண்டுகளில் ஞானம் அடைந்துவிட்டதால் அதை கொண்டாடும் விதத்தில் நாளை ஷங்கர் பார்ட்டி அளிக்கிறார். கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அவரை தொடர்பு கொள்ளவும்.30 comments:

Vidhoosh said...

பலா பட்டறைக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். :))

Chitra said...

நண்பருக்கு, அருமையாக திருமண வாழ்த்து சொல்லிய விதம் அழகு. :-)
HAPPY 10th ANNIVERSARY to
Mrs.and Mr.Shankar.

மோகன் குமார் said...

இந்த இளைஞருக்கு திருமணம் ஆகி பத்து வருஷம் ஆகிடுச்சா? மனுஷன் இன்னும் செம smart-ஆ இருக்கார்! பழக மிக இனிமையானவர் ஷங்கர் !! வாழ்த்துக்கள் ஷங்கர் ! தங்கள் ஹவுஸ் பாஸுக்கும் சொல்லிடுங்க. பசங்க நல்லா இருக்காங்களா?

விஷயத்தை வெளி கொண்டு வந்ததற்கு நன்றி எறும்பு !

அண்ணாமலையான் said...

thank for da information

ஜீவன்சிவம் said...

பத்து ஆண்டுகள். மிக நீண்ட பயணம் தான்.
வாழ்த்துகள் சங்கர்.

முகிலன் said...

ஷங்கருக்கு ஒரு வாழ்த்தைப் போட்ருவோம்.. :)

வால்பையன் said...

என் வாழ்த்துக்களும்!

வானம்பாடிகள் said...

வாழ்த்துகள் ஷங்கர்:). நன்றி எறும்பார்:))..பத்தவச்சிட்டியே பரட்டைன்னு ஷங்கர் ஃபோன் பண்ணலையே:))))

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

பதிவு எழுத எதுவுமில்லைன்னா கவிதை எழுதவேண்டியதுதானே? :)இவ்ளோ குளோஸ் அப்ல படம் எடுத்த அந்த நண்பரைத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்..::))


-------
(26-2-20 ?? )

இதுல பத்துக்கு எதுக்கு கேள்வி குறி?
ஏற்கனவே ஒரு பத்து முடிஞ்சிது + இந்த பத்து ஆக இனி எல்லாம் சுகமே..:))
-------

வாழ்த்திய/வாழ்த்தப்போகிற அனைத்து நட்புகளுக்கும் மிக்க நன்றி.:))))
-------
எறும்பு ஊருக்கு போய்ட்டு வாங்க வெச்சிக்கிறேன்..:)

Kumar said...

என் வாழ்த்துக்களும்!!!!

V.Radhakrishnan said...

எறும்பு என்னமோ ஏதோனு பதறிட்டேன்! என்னாவொரு குறும்பு. இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள் ஷங்கர். விருந்தில் கலந்து கொள்ள இயலாமைக்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.

சைவகொத்துப்பரோட்டா said...

ஷங்கருக்கு வாழ்த்துக்கள். இந்த நூஸ கொடுத்த உங்களுக்கும் நன்றி.

மாதேவி said...

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்!.

D.R.Ashok said...

நண்பர் ஷங்கருக்கு வாழ்த்துகள்... :)

சி. கருணாகரசு said...

சங்கருக்கும்... திருமதிசங்கருக்கும்...வாழ்த்துக்கள்.

உங்களுக்கு நன்றி.

அத்திரி said...

வாழ்த்துக்கள்........

உங்கள் இளமையின் ரகசியம் என்ன அண்ணே

க.இராமசாமி said...

அருமையாக வாழ்த்து சொல்லியிருக்கிங்க. நானும் அதை வழிமொழிகிறேன்.

நசரேயன் said...

வாழ்த்துக்கள்........

இனியன் பாலாஜி said...

வாழ்த்துக்கள்

ஒரு விஷயம்
எனக்கும் இன்று திருமண நாள்
26வது வருடம்
என்னையும் கொஞ்சம் வாழ்த்துங்கள்

இனியன் பாலாஜி

மயில்ராவணன் said...

இனிய மணநாள் வாழ்த்துக்கள் ஷங்கர்.
எறும்பு bahut acha aadmi hai!!!!!

ர‌கு said...

வாழ்த்துக்க‌ள் ஷ‌ங்க‌ர் & இனிய‌ன் பாலாஜி:)

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

இன்று போல் என்றும் வாழ்க! எல்லா வளத்துடனும்,நலத்துடனும் தம்பதி சமேதராய் பல்லாண்டு பல்லாண்டு பல நூறாண்டு வாழ வாழ்த்தும்,பிரார்த்திக்கும் தங்கள் அன்புச்சகோதரி.

thenammailakshmanan said...

சங்கர் உங்கள் இருவருக்கும் மண நாள் வாழ்த்துக்கள் நீடூழி வாழ்க ஆமா விருந்தாமே சொல்லவே இல்லை ..பகிர்வுக்கு நன்றி ராஜ கோபால்

thenammailakshmanan said...

இனியன் பாலாஜிக்கும் மண நாள் வாழ்த்துக்கள்

பேநா மூடி said...

பலா பட்டரைக்கு வாழ்த்துக்கள்

நினைவுகளுடன் -நிகே- said...

சங்கருக்கும்... திருமதிசங்கருக்கும்...வாழ்த்துக்கள்.

உங்களுக்கு நன்றி.

பஹ்ரைன் பாபா said...

சோ.. இப்போவே கண்ணா கட்டுதே.. முதல்ல அடுத்த பதிவ போடுங்க.. இல்ல இந்த போட்டோ வ தூக்குங்க.. உள்ள நுழைய முடியல.. எதுக்குய்யா இந்த விளம்பரம்.. அந்த சினிமா காரன்காதான்.. அஞ்சுக்கும் பத்துக்கும் விளம்பரம் பண்றாங்கன்னா.. நீங்களுமா..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

பலாப் பட்டறை ஷங்கருக்கு என் உளம் கனிந்த வாழ்த்துக்கள்..

க்ளோஸ் அப் போட்டோ கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது...

அவரிடம் அனுமதி பெற்று விட்டீர்களா..?

Cable Sankar said...

innaiku parthapothum eethum sollaliyee.. gyayama..?
:((

மஞ்சூர் ராசா said...

சங்கர் வாழ்த்துகள்.