Saturday, March 20, 2010

லீனா மணிமேகலை, சாரு,பதிவர் அப்துல்லா - ஜூவீ பேட்டி

சும்மா ஒரு பொது அறிவுக்கு படிச்சு தெரிஞ்சுக்குங்க...

எப்படியும் கூகிள் உதவியுடன் தேடுவீங்க.. எதுக்கு சிரமம்.அந்த கவிதைய படிக்க ஆர்வம் உள்ளவர்கள் இங்கு செல்லவும். 

26 comments:

ராம்ஜி_யாஹூ said...

vikatan has filled 3 pages with a simple useless news item, as always. thats all.

Last 2 weeks Nithyanadhar helped to fill the pages, this week vikatan has to find some useless articles to fill the pages.
Next week Pennakaram election will hep vikatan to fill the pages.

Cable Sankar said...

அண்ணே ஒரு பழுத்த அரசியல்வாதிங்கரத நிருபித்திருக்கிறார்..:)

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

சும்மா ஒரு பொது அறிவுக்கு படிச்சு தெரிஞ்சுக்குங்க..//

சரிங்க...!!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அப்து அண்ணே!

நல்ல கருத்த எடுத்து வச்சுருக்கேள்!

நன்று!

எனக்கு ஒரு வியப்பு, அந்த சன் டிவி வணக்கம் தமிழகத்துல வந்து நோகாம பேசுமே அந்த பெண்ணச் சுத்தியா இவ்வளவு சர்ச்சைகள்!

Sangkavi said...

அண்ணே படிச்சிட்டோம்.... இப்படி நிறைய சொல்லுங்க...

சைவகொத்துப்பரோட்டா said...

பொது அறிவு :))

அஹமது இர்ஷாத் said...

லீனாவின் கவிதைகளில் ஆபாசம் உண்டென்றாலும் அதுக்காக "கோர்ட்டுக் கெல்லாம் போய் பப்ளிசிட்டி தேடுற "கட்சி(?)ய என்னன்னு சொல்றது.

நர்சிம் said...

பதிவுக்கு நன்றி திரு எறும்பு.

எம்.எம்.அப்துல்லா said...

டேங்ஸ்ண்ணா :))

ஏழர said...

எறும்பு,தகவலுக்கு நன்றி
லீனாவோட இந்த கவிதைக்கு வினவுல வந்த எதிர்வினை 2

லீனா மணிமேகலை: அதிகார ஆண்kuriயை மறைக்கும் விளம்பர யோni !!

http://www.vinavu.com/2010/01/06/leena

லீனா மணிமேகலை: COCKtail தேவதை!

http://www.vinavu.com/2010/01/11/leena-cocktail-thevathai

வானம்பாடிகள் said...

என்னத்தையோ கிளப்பிவிட்டு பப்ளிசிடி தேடி பத்திரிகை விக்கணும். அப்துல்லா சொன்னது மிகச்சரி:)

Robin said...

தமிழச்சியின் பதில் சிந்திக்கத்தக்கது.

D.R.Ashok said...

ப.ந. :)

Vijayashankar said...

நமக்கு ஒரு கிளிக்கில் எல்லாம் தெரிகிறது...! Freedom of Speech என்று எழுதும் அவர்களுக்கு....?

Anonymous said...

Thamizach's comments are excellent.

Leena uses or abuses the subject of women liberation. Her cowardice is evident in the fact that she crosses her swords only with unseen enemies. Never with those living.

Thamizachi's question - Will she use the name of any Tami politicians and points out their 'organs' as representations of male domination of women, in the same way she has done with Marx and other dead leaders? - shames Leena.

She should answer the question. Will she?

Meantime, I have translated her two poems into English - only to find out how it turns out in English. It turned out to be uncouth to read.

Unable to bear that, she has produced an English translation done by her acolyte, which scales down all vulgarities in her poems and attempts to give a respectable colour to them, by using sophisticated and cultured English. She seeks the help of English to turn brutal ways into cultural way! Visit her blog. And for my translation, visit:

www.thirumullaivaayil.blogspot.com

A.சிவசங்கர் said...

வாசித்து மகிந்தோம் எரும்பு மேட்டர்

அக்கினிச் சித்தன் said...

ஏனுங்க, இந்த கண்ணன் அப்படிங்கறவர் ஆபாச வார்த்தைக்கு எதிராக் குரல் குடுக்குறாருங்களா? அப்படின்னா அவரு கோயில்ல இருக்க பலான போஸில் இருக்கும் சிலைகளை என்ன செய்யப் போறாருங்கோ? சிலையில கலையைப் பார்க்கிறாரு; புராணத்துல மேற்படி வார்த்தையெல்லாம் வந்துச்சுன்னா கன்னத்துல போட்டுக்குறார்; ஒருத்தரு கவிதையில ஏனுங்க இப்புடி பயப்புடுறார்? வலைப்பதிவுல கூடத்தான் "கவனத்தைக் கவர" நிறைய பேரு தலைப்பு வக்கிறாங்க. அதைப் பத்தியெல்லாம் என்ன மூனு பக்கமா எழுத முடியும்? இதே தமிழச்சியம்மா கவனத்தைக் கவர ஆடாத ஆட்டமா? பழசை மறக்கப்புடாதுங்க தமிழச்சியம்மா! ஏனுங்க புணரும்போது லெனின் பேரைச் சொல்றது அல்லாட்டி திருமாவளவன், வைகோ, கருணாநிதி, ஜெயலலிதான்னு சொல்றமாதிரி இந்தக் கவிதை இருந்துச்சுன்னா இலக்கியம்னு ஒத்துக்குவீங்களா? பல தமிழ்ப் படங்களில் இருக்கும் கேவலமான பாலுணர்வைத் தூண்டும் பாடல்கள்/காட்சிகளை விட இந்த மாதிரி கவிதைகள் சமூகத்துக்கு விழிப்புணர்வையே ஏற்படுத்தும்.

smart said...

சரியத்தான லேனா சொல்றாங்க! அவர்களுக்கு உரிமையுள்ளது.

smart said...

பெண்கள் அடக்குமுறையை கூறும்விதத்தில் பெண்ணை மதிக்கும் படியாக எழுத்துயிருக்க வேண்டிய அவசியமில்லை. அந்தப்பெண்ணை மேலும் அடக்கும் விதமாகத்தான் இருக்கவேண்டும்.

லேனா அவர்கள் அற்புதமான பாலியல் கவிஞர்.
அற்புதமான எழுத்தாளர்கள் இங்கும் உள்ளனர். இவர்களையும் ஆதரியுங்கள்

http://tamil4stories.blogspot.com/
http://kaamakirukkan.blogspot.com/

smart said...

//லீனாவின் கவிதைகளில் ஆபாசம் உண்டென்றாலும் அதுக்காக "கோர்ட்டுக் கெல்லாம் போய் பப்ளிசிட்டி தேடுற "கட்சி(?)ய என்னன்னு சொல்றது.//
பிரிட்டிஷ்ஷை எதிர்த்துத்தானே காந்தியே பப்ளிசிட்டி தேடினாரு அப்படித்தான்

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

பெரிய ஆளுதான் போங்க !

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

இதப்பத்தி கொஞ்சம் இன்னும் எழுதுங்கள் . பகிர்வுக்கு நன்றி !

jadam said...

அன்பான ராஜகோபால்,

அம்பையை கண் முன் நிறுத்தியமைக்கு
எம் மண்ணின் மைந்தனுக்கு

பாராட்டுக்கள்,

சங்கர்,

வித்யா said...

சேவை மனப்பான்மை ஜாஸ்தி போலயே.

மயில்ராவணன் said...

நான் ஜோ வின் கருத்தை வழிமொழிகிறேன்..

ரோஸ்விக் said...

அப்துல்லா அண்ணனை பார்த்து ரொம்ப நாளாச்சு... அப்பாடியா எறும்பு தூக்கிகிட்டு வந்துட்டிங்க... :-)

உலகின் அழகிய முதல் பெண்ணுங்கிரதால அப்படித் தான் இருப்பாங்களோ?? :-)