Wednesday, January 5, 2011

கேபிள் சங்கரின் புதிய புத்தக வெளியீடு --படங்கள்


நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய "சுரேகா"

வரவேற்புரை ஓ.ஆர்.பி. ராஜா

சிறப்பு விருந்தனர்கள் திரு.மோகன்பாலு, இயக்குனர் சீனு ராமசாமி, திருமதி.பர்வீன் சுல்தானா.

புத்தக வெளியீடு

கதையை உணர்ச்சிப்பூர்வமாக விமர்சித்து பேசிய திரு.மோகன் பாலு.
இந்த புத்தகத்தை இன்னும் படிக்கவில்லை, படித்துவிட்டு சங்கருக்கு கடிதம் எழுதுவேன் என்று பேசிய இயக்குனர் சீனு ராமசாமி.
வாழ்த்திப்பேசிய பேராசிரியை.

புத்தகத்தை அனைவருக்கும் பரிந்துரை செய்த அண்ணாச்சி ஆதிமூலகிருஷ்ணன் மற்றும் அண்ணன் அப்துல்லா, லக்கி லுக் யுவக்ருஷ்ணா.



நன்றியுரை எழுத்தாளர் கேபிள் சங்கர்.

மற்றும் அரங்கை நிறைத்த பதிவர்கள்




17 comments:

சமுத்ரா said...

தகவலுக்கு நன்றி..

Unknown said...

மிக்க நன்றி தலைவரே ...

Cable சங்கர் said...

வந்திருந்து சிறப்பித்தமைக்கும்.. சிறப்பான படங்களுக்கும் மிக்க நன்றி.. விரைவில் புத்தக விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்

Chitra said...

வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி.

a said...

pada pakirvirkku nanri...

VISA said...

Thanks for the pics

Unknown said...

விழா வருகைக்கும், படங்களுக்கும், பதிவுக்கும் மிக்க நன்றி, சகோ!

பரிசல்காரன் said...

Congrats cable ji. Thanks for the pictures...

ஜி.ராஜ்மோகன் said...

நேரில் வரமுடியவில்லை என்றாலும் படங்களை பார்த்து மிக மகிழ்ச்சி அடைந்தேன்.

மிக்க நன்றி

Starjan (ஸ்டார்ஜன்) said...

வாழ்த்துக்கள்

தினேஷ்குமார் said...

வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி...

தினேஷ் ராம் said...

அண்ணா.. நாலைந்து தடவை நன்றாக பார்த்து விட்டேன். நான் எங்கே?

-'குட்டி' டின். (நல்லா வச்சிருக்கீங்கவே ஒரு பெயரு.) :P

T.V.ராதாகிருஷ்ணன் said...

பகிர்வுக்கு நன்றி.

R. Gopi said...

படங்களுக்கு மிக்க நன்றி

CS. Mohan Kumar said...

Nice to see photoes Thanks

Philosophy Prabhakaran said...

இந்த மாதிரி சிம்பிளா நடக்கும்னு தெரிஞ்சிருந்தா நிச்சயம் வந்திருப்பேனே... பெரிய மனுஷங்க வர்ற இடத்துக்கு நாம எதுக்குன்னு தான் பேசாம விட்டுட்டேன்... வருந்துகிறேன்...

Vediyappan M said...

வேற வழியில்லை, விழா நம்ம டிஸ்கவரி புக் பேலஸ் லதான் நடந்ததின்னு நம்மலே ஒரு பின்னூட்டம் போட்டாஅ தவிர யாருக்கும் தெரியப்போறதில்லன்னு நினைக்கிறேன். வருகை தாருங்கள், புத்தக கண்காட்சி முடியும் வரை புத்தக கடையில் மட்டும் அனைத்து புத்தகங்களும் 15% கழிவுடன். தொடர்புக்கு: 9940446650