Saturday, August 7, 2010

பதிவுலகில் நான் கடவுள்....

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
எறும்பு.
 
2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
இல்லை என்னை எல்லோரும் ராஜகோபால் என்று அழைப்பார்கள். தனிப்பட்ட காரணம் எதுவும் கிடையாது. பேசிக்கலி நான் ஒரு சோம்பேறி, எறும்புன்னு பேரு வச்சாவது கொஞ்சம் சுறுசுறுப்பு வருதான்னு சோதிச்சு பார்த்தேன். சட்டில இருந்தாதான் அகப்பைல வருமாம்.

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
கொஞ்ச வருசங்களுக்கு முந்தி, பிரபல பதிவரான சாரு நிவேதாவின் தளத்தை மட்டும் வாசித்து மகிழ்ந்து கொண்டிருந்தேன். அதில் ஒருநாள் ஜெயமோகனை கிண்டல் செய்து மடிப்பாக்கம் (லக்கி லுக் )தளத்தின் லிங்கை வெளியிட்டு இருந்தார். அப்படியே போய் தேடி தேடி டமில் பதிவுலகை கண்டு கொண்டேன். முன்பு ராஜகோபால் என்ற பெயரிலையே கமெண்ட் இட்டு கொண்டிருந்தேன் எறும்பு தளத்தை ஆரம்பிக்கும் வரை அதாவது உங்களுக்கு சனி திசை ஆரம்பிக்கும் வரை. 

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
நிறைய கமெண்ட் இட்டேன். பதிவர் சந்திப்புக்கு செல்ல ஆரம்பித்தேன். எதையாவது கிறுக்கி பதிவேற்றியவுடன் சில பிரபல பதிவர்களுக்கு லிங்க் அனுப்புவது உண்டு. அது எந்த அளவுக்கு உதவியது என்று தெரியவில்லை. சுருக்கமாக எல்லாம் செய்தேன் உருப்படியாக எழுதுவதை தவிர.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
இல்லை .சில விசயங்களில் ரிஸ்க் எடுப்பது உண்டு. ஆனால் என் மனைவியும் என் பதிவை படிப்பதால் உயிருக்கு பயந்து இந்த ரிஸ்க் மட்டும் எடுப்பது இல்லை.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
அப்படியே எழுதி பணம் சம்பாதிசுட்டாலும். நண்பர்களை சம்பாதிக்க மட்டும் எழுதுகிறேன்.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
இப்போதைக்கு ஒண்ணுதான் இருக்கு. முன்பு ராம்சைதன்யா என்ற பெயரில் ப்ளாக் கடை ஆரம்பித்து ஸ்லோகங்கள், ஸ்தோத்திரங்கள் ஆகியவற்றை தமிழில் வெளியிட்டு கொண்டிருந்தேன். பிறகு தனியாக டீ ஆற்ற பயமாக இருந்ததால் அந்த கடையை மூடிவிட்டேன்.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
கோபமா, பொறாமையா பதிவர்கள் மீதா?!. எல்லோருமே தெய்வங்கள். அந்த தெய்வங்களுடன் சேர்ந்து நானும் கடவுளாக முயற்சித்து கொண்டிருக்கிறேன். அகம் பிரம்மாஸ்மி.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
அனைத்தையும் கூறி, எல்லாத்தையும் நோட் பண்ணி வச்சுக்கிட்டு பின்னாடி நமக்குள்ள பிரச்சனை வந்தா சொற்சித்திரம் வரைவீங்க. அதுக்கு நான் ஆளு இல்லை.
பிம்பிளிகி பிளாப்பி. மாமா பிஸ்கோத்து.


***********

125 comments:

எறும்பு said...

கும்முவதற்கு வரிந்து கட்டி வரும் விதூசை வரவேற்று இந்த பின்னூட்டம்
:)

எல் கே said...

//பிம்பிளிகி பிளாப்பி. மாமா பிஸ்கோத்து.//

hihihh

vasu balaji said...

அது சரி:)

Katz said...

ha ha... nice

Vidhoosh said...

ஸ்டார்ட் மியூசிக்

Vidhoosh said...

///பதிவுலகில் நான் கடவுள்....///
ஹுக்கும்... அதான் invisible mode-லையே இருக்கீரு..

Vidhoosh said...

//எறும்பு//

வெறும்பூ-ன்னு வச்சிருந்தா சரியா இருந்திருக்கும்

Vidhoosh said...

//எல்லோரும் ராஜகோபால் என்று அழைப்பார்கள்//


எல்லாரும் ஏன் உங்களை அழைக்கிறாங்க.. நீங்க என்ன கால் செண்டரா..

Vidhoosh said...

//பேசிக்கலி நான் ஒரு சோம்பேறி//

பார்த்தா பத்து சோம்பேறி மாதிரி இருக்கீங்க ..

Vidhoosh said...

///கொஞ்ச வருசங்களுக்கு முந்தி, பிரபல பதிவரான சாரு நிவேதாவின் தளத்தை மட்டும் வாசித்து மகிழ்ந்து கொண்டிருந்தேன். //

அப்டீன்னா சுமார் ஒரு அம்பது வருஷமா படிக்றீங்க..

இன்னும் அவருக்கு லட்டர் எதுவும் போடலியே அது ஏன்னன்ன்ன்ன்?

Vidhoosh said...

//அப்படியே போய் தேடி தேடி //

சந்திப் பிழை இருக்கு ... அப்போ முதல்ல மடிப்பக்கத்துலதான் காலடி எடுத்து வச்சீங்க... இன்னொரு தரம் வச்சு பாருங்க?

Vidhoosh said...

//உருப்படியாக எழுதுவதை தவிர.//

அம்பாசமுத்திர பதிவர்கள் எல்லோருக்கும் பிரியாணி கொடுத்து ஆள் சேர்த்த்தை பத்தி ஒரு நன்றி அறிவிப்பு கூட இல்லையே.. எல்லோரும் கவனிக்க.

Vidhoosh said...

//பதிவர் சந்திப்புக்கு செல்ல ஆரம்பித்தேன். //
இப்பல்லாம் பதிவர் சந்திப்புக்கு வராமல் இருக்கீங்களே... அவிய்ங்க கிட்டேர்ந்து ஏதாவது மிரட்டல் லட்டர் வந்துச்சா

Vidhoosh said...

//நண்பர்களை சம்பாதிக்க மட்டும் எழுதுகிறேன். ///

சம்பாதித்த நண்பர்களையே செலவு செய்யச் சொல்றீங்களே.. நீங்க எப்போ எங்களுக்கு செலவு செய்வீங்க..

Vidhoosh said...

//சம்பாதிசுட்டாலும்//

அப்போ சுட்டுதான் சம்பாதிக்கிறீங்க.. சப்பாத்தி பானை இது போன்ற உபயோகமானவற்றை சுடுவீர்களா.. இல்லை உங்கள் வலைபூ வழிகாட்டி சார் மாதிரி சகட்டு மேனிக்கு பார்ப்பதை எல்லாம் சுடுவீங்களா.

Vidhoosh said...

//மனைவியும் என் பதிவை படிப்பதால் உயிருக்கு பயந்து //

அவங்க உயிர் மேல இத்தனை அக்கறை இருக்கா மாதிரி காட்டிக்கரீங்களே.. சாவின் சாட்சி யாராகா இருக்கலாம் என்று ஆலோசிச்சதேல்லாம் மறந்துட்டீங்க பாருங்க.

Vidhoosh said...

//இப்போதைக்கு ஒண்ணுதான் இருக்கு. //

இதையே கிழி கிழின்னு கிழிக்கரீங்க.. அந்தப் பதிவையும்தான் விட்டு வந்ச்சிருக்கலாமே..

அனானி பெயரில் எல்லோரையும் திட்டனும்னே ஒரு பதிவு திரைக்கு பின்னால் வச்சிருக்கீங்களே அதை பத்தி ஏன் சொல்லலை..

Vidhoosh said...

//தனியாக டீ ஆற்ற பயமாக இருந்ததால் அந்த கடையை மூடிவிட்டேன்.//

ஆக்க பொறுத்தவனுக்கு ஆற்றப் பொறுக்கலியாம் . .

Vidhoosh said...

///ஸ்லோகங்கள், ஸ்தோத்திரங்கள் ஆகியவற்றை தமிழில் வெளியிட்டு ////

மார்க்ஸிய லெனினீய சிந்தனையை பத்த வச்சு தூண்டும் கவுஜைகள் ஏதும் உதித்து தோன்றவில்லையா..

Vidhoosh said...

//கடையை மூடிவிட்டேன்///

நல்ல கடையிருந்து உங்கள் எழுத்துக்களாலேயே முதலாளித்துவத்தின் கோர முகத்தை கிழித்து நாசமாக்காம இப்படி குடும்பம் குழந்தைன்னு இருக்கீங்களே.. உங்கள் கையில் ஒரு பேனாவும், பேப்பரும், பிம்பிலாக்கியும் இருந்து என்னா மேன் பிரயோசனம்..

Vidhoosh said...

//கோபமா, பொறாமையா பதிவர்கள் மீதா?!.///

ஒன்லி வன்மம் கொலைவெறி என்பதை சொல்லாமல் சொல்றீங்க..

Vidhoosh said...

//எல்லோருமே தெய்வங்கள். //

கொலை பண்ணீட்டீங்க தெய்வமாக வேண்டியதுதான்...

Vidhoosh said...

//அகம் பிரம்மாஸ்மி.//


சபானா ஆஸ்மியின் கூட பிறந்த தம்பியோ..

ஜெட்லி... said...

பின்னூட்டம் முடிஞ்சுதுங்களா.. ??
நான் அப்புறம் வரேன்...

Vidhoosh said...

//தெய்வங்களுடன் சேர்ந்து நானும் கடவுளாக முயற்சித்து/

இந்த கடும் முயற்சியில் பெரும் உழைப்பில் நீங்கள் கடந்து வந்த இன்னல்களை ஒன்று இரண்டு என்று வரிசை படுத்துங்க...

Vidhoosh said...

கட்டதுரை அவர்களே.. தெய்வங்களுக்கும் கடவுள்களுக்கும் ஆன பிரபஞ்ச வித்தியாசங்களை எழுதுங்கள்.. இலக்ய பாதையில் இத்தனை இன்னல்களா ஒருத்தருக்கு ... ஹே மானிடா.. எங்கே ஒளிந்திருக்கிறாய் வெளியே வா..

Vidhoosh said...

சுனாமி வந்து கொண்டிருக்கிறது ...

Vidhoosh said...

//நோட் பண்ணி //

இல்லைனா மட்டும் விட்டு வச்சிருவோமா. புக்கு போடுவோம்...

Vidhoosh said...

//அதுக்கு நான் ஆளு இல்லை. ////

மை வச்சு உங்களை ஆளுமை ஆகுவோம்..

இராகவன் நைஜிரியா said...

// இல்லை என்னை எல்லோரும் ராஜகோபால் என்று அழைப்பார்கள். தனிப்பட்ட காரணம் எதுவும் கிடையாது. //

ராஜ கோபால் என்று அழைப்பதற்கு தனிப்பட்ட் காரணம் இல்லை என்றாலும், பொதுவான காரணம் எதாவது இருக்கா?

அளவில்லா டவுட்டுடன்...

இராகவன் நைஜிரியா said...

//பேசிக்கலி நான் ஒரு சோம்பேறி //

அதுக்கு நாங்க என்ன பண்ணமுடியும்...

பேசிக்கலி சரி... ஆக்சுவலி நீங்க என்ன?

இராகவன் நைஜிரியா said...

// எறும்புன்னு பேரு வச்சாவது கொஞ்சம் சுறுசுறுப்பு வருதான்னு சோதிச்சு பார்த்தேன்.//

ஒரு படத்தில் நாகேஷ் சொல்லுவாரு... நாய்க்கு பேரு வச்சீங்க சரி... சோறு வச்சீங்களான்னு... அது மாதிரி எறும்புன்னு பேர் வச்சா மாத்திரம் போதாதுங்க...

இராகவன் நைஜிரியா said...

// சட்டில இருந்தாதான் அகப்பைல வருமாம். //

முதல்ல சட்டி இருக்கான்னு பாருங்க?

இராகவன் நைஜிரியா said...

// காலடி எடுத்துவைத்ததைப் பற்றி. //

நீங்க எல்லாம் காலால தட்டச்சுவீங்களா? நாங்க எல்லாம் கையாலதாங்க தட்டச்சுவோம்..

Vidhoosh said...

//எல்லோரும் ராஜகோபால் என்று அழைப்பார்கள்//
அப்போ உங்களை கொவ்வாலு வவ்வாலு கோவாலு என்றெல்லாம் யார் அழைப்பாங்க..

உங்களை 'கோப்பால்ல்ல்ல்' என்று அன்புடன் அழைத்த அப்பாவி ஜீவனைப் பத்தி வீட்டில் சொல்லிட்டீங்களா.

இராகவன் நைஜிரியா said...

// கொஞ்ச வருசங்களுக்கு முந்தி, பிரபல பதிவரான சாரு நிவேதாவின் தளத்தை மட்டும் வாசித்து மகிழ்ந்து கொண்டிருந்தேன். //

சாரு மேல் ஏன் இந்த கொலை வெறி... அவர் எழுத்தாளர் என்று இல்ல சொல்லுவாங்க..

இராகவன் நைஜிரியா said...

// எறும்பு தளத்தை ஆரம்பிக்கும் வரை அதாவது உங்களுக்கு சனி திசை ஆரம்பிக்கும் வரை. //

சனி தசை பலருக்கு நல்லது செய்யும் என்று உங்களுக்கு தெரியாதா?

இப்ப எங்களுக்கு பிடித்திருப்பது சனி தசை இல்லை... ஏழர நாட்டு சனி..:-)

இராகவன் நைஜிரியா said...

// நிறைய கமெண்ட் இட்டேன். பதிவர் சந்திப்புக்கு செல்ல ஆரம்பித்தேன் //

பின்னூட்டம் போட்டது சரி...

பதிவர் சந்திப்புக்கு போக ஆரம்பிச்சீங்களா... அப்ப நீங்க டெரர் பீஸ்தாங்க

இராகவன் நைஜிரியா said...

// எதையாவது கிறுக்கி பதிவேற்றியவுடன் //

வாக்கு மூலம் கொடுத்ததற்கு நன்றிகள் பல..

இராகவன் நைஜிரியா said...

// சுருக்கமாக எல்லாம் செய்தேன் //

நீங்க சொன்னது எதுவும் சுருக்கமாக இல்லை... பெரிதாக செஞ்சு இருக்கீங்க

// உருப்படியாக எழுதுவதை தவிர. //

அதுக்கு எல்லாம் கிட்னி, லீவர், மூளை எல்லாம் ஒழுங்கா வேலை செய்யணும்

இராகவன் நைஜிரியா said...

// இல்லை .சில விசயங்களில் ரிஸ்க் எடுப்பது உண்டு. ஆனால் என் மனைவியும் என் பதிவை படிப்பதால் உயிருக்கு பயந்து இந்த ரிஸ்க் மட்டும் எடுப்பது இல்லை. //

உலகத்திலேயே இவர் மட்டும் மனைவிக்கு பயப்படுகின்ற மாதிரியும்... மற்றவர்கள் எல்லாம் அப்படியே தைரியமாக இருக்கிறமாதிரியும் என்னா ஒரு பில்டப்பு..

இராகவன் நைஜிரியா said...

// அப்படியே எழுதி பணம் சம்பாதிசுட்டாலும். நண்பர்களை சம்பாதிக்க மட்டும் எழுதுகிறேன்.//

நன்றி..

இராகவன் நைஜிரியா said...

// இப்போதைக்கு ஒண்ணுதான் இருக்கு. //

இதுக்கே எழுத விஷயம் இல்லை...

இராகவன் நைஜிரியா said...

// பிறகு தனியாக டீ ஆற்ற பயமாக இருந்ததால் அந்த கடையை மூடிவிட்டேன். //

நல்ல பிள்ளைக்கு அழகு..

இராகவன் நைஜிரியா said...

// கோபமா, பொறாமையா பதிவர்கள் மீதா?!. எல்லோருமே தெய்வங்கள். அந்த தெய்வங்களுடன் சேர்ந்து நானும் கடவுளாக முயற்சித்து கொண்டிருக்கிறேன். அகம் பிரம்மாஸ்மி.//

நான் கடவுள்...???

இராகவன் நைஜிரியா said...

// அனைத்தையும் கூறி, எல்லாத்தையும் நோட் பண்ணி வச்சுக்கிட்டு பின்னாடி நமக்குள்ள பிரச்சனை வந்தா சொற்சித்திரம் வரைவீங்க. //

ஆஹா ரொம்ப உஷாரன பார்ட்டிதான் போலிருக்கு

Vidhoosh said...

//பதிவர் சந்திப்புக்கு செல்ல ஆரம்பித்தேன் //

பொது விழாக்களில் நீங்கள் ஆற்றியதை பற்றி கொஞ்சம் விரிவாக சொல்லுங்களேன்..

இராகவன் நைஜிரியா said...

// எறும்பு said...
கும்முவதற்கு வரிந்து கட்டி வரும் விதூசை வரவேற்று இந்த பின்னூட்டம்
:) //

அய்யய்யோ இது படிக்காம நான் வந்து கும்மிட்டோனோ? அவ்...வ்....வ்...

இராகவன் நைஜிரியா said...

மீ 50

இராகவன் நைஜிரியா said...

இதுதான் உணமையான் 50 வது பின்னூட்டம்

இராகவன் நைஜிரியா said...

// Vidhoosh(விதூஷ்) said...
///பதிவுலகில் நான் கடவுள்....///
ஹுக்கும்... அதான் invisible mode-லையே இருக்கீரு.. //

அப்படியே விசிபிள் மோடில் இருந்துட்டாலும்...

இராகவன் நைஜிரியா said...

// Vidhoosh(விதூஷ்) said...
//எறும்பு//

வெறும்பூ-ன்னு வச்சிருந்தா சரியா இருந்திருக்கும் //

இந்த பேர் கூட நல்லாத்தான் இருக்கு... பேரை ரிஜிஸ்டர் பண்ணி வச்சுடுங்க

Vidhoosh said...

//வானவில் போல் வாழ்க்கை.... அழகானது நிலையற்றது///

அப்போ நீங்க அழகாகணும்னு தினம் காலையில் பவுடர், பேர் & லவ்லி கிரீம் அரை இஞ்சுக்கு அப்பிக்கொண்டு ஆபீசு கிளம்பரதை பத்தி என்ன நினைக்கிறீங்க..

Vidhoosh said...

அடாடா வடை போச்சே...:))

இராகவன் நைஜிரியா said...

// Vidhoosh(விதூஷ்) said...
//நண்பர்களை சம்பாதிக்க மட்டும் எழுதுகிறேன். ///

சம்பாதித்த நண்பர்களையே செலவு செய்யச் சொல்றீங்களே.. நீங்க எப்போ எங்களுக்கு செலவு செய்வீங்க..//

அவரு எதாவது ஒன்னுதான் சம்பாதிக்க முடியும்... அதனால்த்தான்

Vidhoosh said...

//இராகவன் நைஜிரியா said...

// எறும்பு said...
கும்முவதற்கு வரிந்து கட்டி வரும் விதூசை வரவேற்று இந்த பின்னூட்டம்
:) //

அய்யய்யோ இது படிக்காம நான் வந்து கும்மிட்டோனோ? அவ்...வ்....வ்...
///

உங்களை வெற்றிலை பாக்கு வைத்து நான் அழைத்து வருவேன் என்று அன்னாருக்கு தெரியும்.. நல்லா கும்முங்கோ.:)

Vidhoosh said...

//இராகவன் நைஜிரியா said...

//பேசிக்கலி நான் ஒரு சோம்பேறி //

அதுக்கு நாங்க என்ன பண்ணமுடியும்...

பேசிக்கலி சரி... ஆக்சுவலி நீங்க என்ன? ///


ஆக்சுவலி ... அவரு ஒரு... சரி வேணாம் விட்டுடலாம்..

இராகவன் நைஜிரியா said...

##Vidhoosh(விதூஷ்) said...
//பதிவர் சந்திப்புக்கு செல்ல ஆரம்பித்தேன் //

பொது விழாக்களில் நீங்கள் ஆற்றியதை பற்றி கொஞ்சம் விரிவாக சொல்லுங்களேன்.. ##

வேண்டாங்க... நாம கொஞ்சம் நல்லா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா

இராகவன் நைஜிரியா said...

// Vidhoosh(விதூஷ்) said...

உங்களை வெற்றிலை பாக்கு வைத்து நான் அழைத்து வருவேன் என்று அன்னாருக்கு தெரியும்.. நல்லா கும்முங்கோ.:) //

கும்முவதற்கு உங்களை விட்டா நல்ல ஆள் இல்லை என்று நினைத்து விட்டார் போலிருக்குங்க

இராகவன் நைஜிரியா said...

கும்மி அடித்து வாழ்வாரே வாழ்வார்
மற்றவரெல்லாம் அவர் பின் இடுகை இட்டு செல்வாராவார்..

இராகவன் நைஜிரியா said...

// Vidhoosh(விதூஷ்) said...
//இராகவன் நைஜிரியா said...

//பேசிக்கலி நான் ஒரு சோம்பேறி //

அதுக்கு நாங்க என்ன பண்ணமுடியும்...

பேசிக்கலி சரி... ஆக்சுவலி நீங்க என்ன? ///


ஆக்சுவலி ... அவரு ஒரு... சரி வேணாம் விட்டுடலாம்..//

இப்படியெல்லாம் அரை குறையாக விடக்கூடாது... எதையும் முழுசா சொல்லணூம்

Vidhoosh said...

//மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ////


ஏன் அன்னிக்கு டீக்கடையில் பலாப்பழம் விக்கும் ஒருத்தரை பத்தி அப்டி பொறாமையும் கோவமும் கொண்டு திட்டினீங்க.. அதை பத்தி ஒன்னும் சொல்லலை..

Vidhoosh said...

எறும்பு சார்,
இன்று தான் உங்கள் பதிவுகள் அனைத்தையும் ஒரே மூச்சாக ஒரு நாளில் படித்து முடித்தேன்.

Vidhoosh said...

மிகவும் நன்றாக இருந்தது. கண்களை திருப்பவே மனம் வர வில்லை.

அப்படியே நிலை குத்தி நின்னுருச்சு கண்ணு மூச்சு ரெண்டுமே...

Vidhoosh said...

அதிலும் சாவு சாட்சி, பதிவர் வட்டம், கவிதை ஆகிய தங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் நகைச்சுவையாக இருந்தன.

இராகவன் நைஜிரியா said...

// Vidhoosh(விதூஷ்) said...
எறும்பு சார்,
இன்று தான் உங்கள் பதிவுகள் அனைத்தையும் ஒரே மூச்சாக ஒரு நாளில் படித்து முடித்தேன். //

ஆமாங்க நானும் இன்னிக்குத்தான் எல்லா இடுகைகளையும் வாசித்தேன்... ரொம்ப ரொம்ப நல்லா எழுதியிருக்காரு..

Vidhoosh said...

// கர்ம யோகி:-
பிரம்ம மூர்த்தத்தில்
விழித்தெழு
ஆசனத்தில் உடம்பை
வளர்
பிராணாயாமத்தில்
தேர்ச்சி பெறு
பிரமச்சர்யத்தை
கைக் கொள்
மனம் அடக்கி
த்யானத்தில் அமர்
குண்டலினியை
குதித்து எழச்செய்.
முக்திக்கு முன்னூறு
வழிகள் இருக்க
சாப்பிடும்போது புரை ஏறிய
மனைவிக்கு ஓடிச்சென்று
தண்ணீர் எடுத்து தருவது
எளிமையாய் இருக்கிறது.

////

இந்த கவிதையின் மூலம் அடித்த அடியில் மோனநிலைக்கு போனவர்கள் இன்னும் எழுந்திருக்காம கிடப்பவர்கள் எத்தனை எத்தனை பேர்..

Vidhoosh said...

எல்லாரும் ஸ்மைலி போட்டிருக்காங்க
நானும் போடறேன் :):)

Vidhoosh said...

ப்ளாக்-நு சொல்றீங்க.. ஆனா பாத்தா வோயிட்டு, பின்க்கு கலரெல்லாம் தெரியுதே... உங்களுக்கு கவுண்டர் மாதிரி கலர் பிலைண்டா

Vidhoosh said...

உங்களுக்கு பட்டம் சூட்டும் விழா எடுப்பது எப்போது..

Vidhoosh said...

தீவிர படைப்பாளியாக மாறி பீடெக்ஸ் விற்பனையை அதிகரிக்கும் திட்டம் வைத்திருந்தீர்களே.. அதை நடைமுறை படுத்துவது எப்போது ?

Vidhoosh said...

எந்த ஹோட்டல் கடைக்கு போனாலும் ரசம் ரசமாக இல்லாமல் நாராசமாக இருக்கே.. நன்றாகவே இல்லையே... அதை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க

Vidhoosh said...

//மாமா பிஸ்கோத்து//

இதுக்கான செலவையும் மாமாவே sponsor செய்வாரா.. எ.கொ.ச. இது..

எறும்பு said...

அவ்வவ்வ்வ்வ் இந்த சிறு பூச்சிய போய் இந்த அடி அடி ...... வேணாம் வலிக்குது.

கார்க்கிபவா said...

கடல் மேல் வீழ்ந்த துளியாக என் கமெண்ட்டும் போயிடுமா???

Anonymous said...

எலேய் ஓடியாலே விதூஷ் அக்கா கும்மி அடிக்கிறாங்க...

Vidhoosh said...

//கோபமா, பொறாமையா பதிவர்கள் மீதா?!. எல்லோருமே தெய்வங்கள். அந்த தெய்வங்களுடன் சேர்ந்து நானும் கடவுளாக முயற்சித்து கொண்டிருக்கிறேன்.//

அப்போ சாமியே இல்லைன்னு சொல்லி கொண்டிருக்கும் திரு.வால் அருண் போன்றவர்களையும் கடவுள்னு சொல்றீங்களா..

Vidhoosh said...

ஐயஹோ... எறும்பு கடவுளின் பக்தர்கள் கூட்டம் சேர்க்கிறது போலிருக்கே...

பஜனையை இதோடு முடித்துக் கொள்ள நினைக்கிறேன்.

Anonymous said...

எலேய் யாருலே எங்க ஊரு ஆள அடிக்கிறது.

Anonymous said...

//ஐயஹோ... எறும்பு கடவுளின் பக்தர்கள் கூட்டம் சேர்க்கிறது போலிருக்கே...

பஜனையை இதோடு முடித்துக் கொள்ள நினைக்கிறேன்.//

எங்க ஓடுறீங்க... தைரியம் இருந்தா நில்லுங்க... எங்க ஊரு ஆளுங்களுக்கெல்லாம் சொல்லி விட்டுருக்கேன்..

Vidhoosh said...

தமிழின் இலக்கணமான தொல்காப்பியம் தமிழிலே இருக்கு.. அப்போ அதற்கும் முன்பே தமிழ் என்ற மொழி வழக்கில் இருந்திருக்க வேண்டும்..

இதை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க.

Vidhoosh said...

வெளுத்து வாங்கியிருக்கீங்க..

Vidhoosh said...

அருமை

Vidhoosh said...

அற்புதம்

Vidhoosh said...

விளம்பர இடைவேளை..

Vidhoosh said...

//அவ்வவ்வ்வ்வ் இந்த சிறு பூச்சிய போய் இந்த அடி அடி ...... வேணாம் வலிக்குது. ///


நோ பீலிங்கஸ். ஆனந்தக் கண்ணீர் வரத்தான் செய்யும்.

Vidhoosh said...

தலைப்பே கவிதை மாதிரி இருக்கு.. எனக்கு பிடிச்சிருக்கு.

Vidhoosh said...

பெரிய‌ ரிப்பீட்டு

Vidhoosh said...

த.எண்.2568456:16354 (section 285)

கால் நீட்டும் வரை நீட்டிக்கொள்கிறோம்....சுவர் இடித்து இடம் இல்லை என்றால் காலை மடக்கித்தானே ஆகவேண்டும்...!

Vidhoosh said...

எறும்பு... பதிவு அருமை . எப்படி இப்டி வரிகளூடே எங்களையும் அழைத்து செல்கின்றீர்கள்

Vidhoosh said...

மிகவும் வித்தியாசமான பார்வை # பாதி பரமசிவனோ என்ற ஆஷ்ச்சரியம் தோன்றுகிறதே

Vidhoosh said...

பத்து பதில்களையும் வாசிக்க வாசிக்க ஏதேதோ சொல்லுது. ஏன் இன்னும் கட்டுரை வடிவங்கள் ,சிறுகதை எழுதல ?

Vidhoosh said...

மனதை கனக்க செய்யும் வரிகளப்பா!!!

Vidhoosh said...

சொல்றதுக்கு வார்த்தையில்லை..

Vidhoosh said...

இந்த அழகான பூமிப் பந்தை சுய லாபதிற்காகவும், குறுகிய கால பொருளாதார லாபதிற்காகவும் சுரண்டும் பதர்களை சாடி இருக்கிறீர்கள்.. பயங்கர துணிச்சல் உங்களுக்கு...

வீட்டுக்கு டயர் வண்டி, சப்பரம், நடைவண்டி வரபோகுது.. சாக்கிரதை... சூதனமா இருங்கப்பூ

Vidhoosh said...

உங்கள் பதிவுகளை எளவு.காம் தளத்தில் இணைத்து பெரிய காசு பாருங்க..

Vidhoosh said...

கார்க்கி : இன்னும் "ஏழு"தான்

உங்கள் "பொண்ணா"ன கருத்துக்களை பகிர்ந்து கொல்லுங்கள்

Vidhoosh said...

ஈசியா நூறு அடிக்க முடிஞ்சுடும் போலருக்கே.. சீ தூ.. இதெல்லாம் ஒரு ப்ளாகு.. இதுக்கு ஒரு கும்மி

Vidhoosh said...

பாராட்டுக்கள்!

Vidhoosh said...

ராகவன் சார்: நைசா வந்து நூறாவது வடையையும் சாப்ற்றாதீங்க.

Vidhoosh said...

நீல வானம்
அதில் நீந்தும் மேகம்
காதல் சுமந்த காற்று
காலைநேர பனித்துளி
இலையருகே பூக்கள்
இத்தியாதி...இத்தியாதி....

Vidhoosh said...

பிறப்பு
வாழ்வு
இறப்பு
மழை
வெயில்
பனி
போகம்
ரோகம்
யோகம்
இயந்திரத்துடன் வேலை
செய்து
எந்திரன் ஆனேன்
நாளைய பொழுது
நல்ல பொழுதாகுமென்று
இன்றைய படுக்கையை
விரிக்கின்றேன்
கனவுலகம் வாரியணைத்து
அன்றைய களைப்பை
நீக்குகின்றது.

Vidhoosh said...

100

எம்.எம்.அப்துல்லா said...

விதூஷக்கா, சொல்லிவுட்டுருந்தா நானும் வந்துருப்பேன்ல :((

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஐயா சாமி.. நான் இன்னிவரைக்கும் கடவுள பாத்ததில்ல.. உங்க திருமுகத்த கொஞ்சம் காட்டினீங்கன்னா

புண்ணியமா போகும்..

Cable சங்கர் said...

நல்ல பதில்கள்.. நல்ல் கும்மி.. நன்றி பலாபட்டறை சங்கர்

Anonymous said...

அவ்...வ்....வ்...

இராகவன் நைஜிரியா said...

// Vidhoosh(விதூஷ்) said...
//மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ////


ஏன் அன்னிக்கு டீக்கடையில் பலாப்பழம் விக்கும் ஒருத்தரை பத்தி அப்டி பொறாமையும் கோவமும் கொண்டு திட்டினீங்க.. அதை பத்தி ஒன்னும் சொல்லலை.. //

அப்புறம் ஈ ஓட்டுபவர் பற்றியும் சொன்னதை ஏன் விட்டு விட்டீங்க

இராகவன் நைஜிரியா said...

// Vidhoosh(விதூஷ்) said...
எல்லாரும் ஸ்மைலி போட்டிருக்காங்க
நானும் போடறேன் :):) //

நானும் ஸ்மைலி போட மறந்துட்டேன்...

:-)
:-)

நன்றி விதூஷ்

இராகவன் நைஜிரியா said...

// Vidhoosh(விதூஷ்) said...
//எல்லோரும் ராஜகோபால் என்று அழைப்பார்கள்//
அப்போ உங்களை கொவ்வாலு வவ்வாலு கோவாலு என்றெல்லாம் யார் அழைப்பாங்க..

உங்களை 'கோப்பால்ல்ல்ல்' என்று அன்புடன் அழைத்த அப்பாவி ஜீவனைப் பத்தி வீட்டில் சொல்லிட்டீங்களா. //

எனி உள்குத்து இன் திஸ்... இன் ஃபாக்ட் “கோப்பால்ல்ல்ல்’ இதை கோயபல்ஸ் என்று படித்து விட்டேன்..

இராகவன் நைஜிரியா said...

// Vidhoosh(விதூஷ்) said...
ப்ளாக்-நு சொல்றீங்க.. ஆனா பாத்தா வோயிட்டு, பின்க்கு கலரெல்லாம் தெரியுதே... உங்களுக்கு கவுண்டர் மாதிரி கலர் பிலைண்டா //

நீங்க இவ்வளவு சீரியஸ் ஆளுங்களா விதூஷ் அக்கா...

இராகவன் நைஜிரியா said...

// Vidhoosh(விதூஷ்) said...
உங்களுக்கு பட்டம் சூட்டும் விழா எடுப்பது எப்போது.. //

ஒரு பொற்கிழி கொடுத்து நீங்க எடுத்தால் அவர் வேண்டாம் என்றா சொல்லப் போகின்றார்..

நசரேயன் said...

தல இங்கே விதுஷ் அடிச்ச கும்மியிலே எதாவது பின்னூட்டம் எடுத்து போட்டுகோங்க

Vidhya Chandrasekaran said...

எறும்பு
விதூஷ் உங்கள இப்படி வாரியிருக்காங்களே. இதுக்காவே நீங்க ஏன் உன்னத பயணத்தில் பங்கேற்கக் கூடாது? ஒரு உயர்ந்த நோக்கம் நிறேவேற எறும்பானாலும் உங்கள் சிறு உதவி வரலாற்றில் பேசப்படுமே??

சிந்திப்பீர். செயல்படுவீர்.

நிறுவனர், செயலாளர், தலைவர் etc etc
விதூஷை மாட்டிவிடத் துடிப்போர் சங்கம்.

எறும்பு said...

//
சிந்திப்பீர். செயல்படுவீர்.

நிறுவனர், செயலாளர், தலைவர் etc etc
விதூஷை மாட்டிவிடத் துடிப்போர் சங்கம்.///

சிந்திக்க எல்லாம் நேரம் இல்லை. நேரே செயல்தான். உங்க சங்கத்துல என்னையும் சேர்த்துக்குங்க. நீங்க தலைவர் நான் பொருளாளர்..
விதூசின் வேப்பம்பூ கவிதைய கொத்து பரோடா போட போறீங்கன்னு கேள்விப்பட்டேன். போட்டுட்டு தகவல் சொல்லுங்க...

எறும்பு said...

//எம்.எம்.அப்துல்லா said...

விதூஷக்கா, சொல்லிவுட்டுருந்தா நானும் வந்துருப்பேன்ல :((//

அண்ணே வேணாம்னே எங்களை மாதிரி நல்லவங்ககூட சேருங்க.. அங்க வேண்டாம்.

எறும்பு said...

//வெறும்பய said...

ஐயா சாமி.. நான் இன்னிவரைக்கும் கடவுள பாத்ததில்ல.. உங்க திருமுகத்த கொஞ்சம் காட்டினீங்கன்னா

புண்ணியமா போகும்..//

நான் இப்பதான் கடவுளாக முயற்சி பண்ணிட்டு இருக்கேன். ஆனா பிறகு பார்க்கலாம்
:)

எறும்பு said...

விதூஷ் இந்த நாள் உங்க டைரீல குறிச்சு வச்சுக்குங்க. நான் வித்யவோட சங்கத்துல சேர்ந்துட்டேன்.அந்த சங்கத்துல சேர நிறைய பேரு மனு குடுத்திருக்காங்க. ஆள் சேத்துட்டு வரோம். உங்கள ஒழித்து கட்டும் பயணம் ஆரம்பம். அடுத்த பதிவு போடுவீங்கல்ல..
Grrrrr

அத்திரி said...

naan rompa late aa vanthutteen,,,,,,avvvvvv

Unknown said...

என்ன ஒரு கொலைவெறி. நான் பின்னூட்டங்களைச் சொன்னேன்...........

shunmuga said...

yerumbus grandfather name is rajagopal and so yerumbu is called by rajagopal

வால்பையன் said...

:)

தினேஷ்குமார் said...

வணக்கம்
உண்மைய உண்மையாத்தான் சொல்றிங்களா அல்லது பயத்திலா
http://marumlogam.blogspot.com

vinu said...

சுருக்கமாக எல்லாம் செய்தேன் உருப்படியாக எழுதுவதை தவிர.


mkum kum mukum onnum illai reandu naala konjam thondai sari illai sari sari vartungalaaa

சிவராம்குமார் said...

அய்யோ எறும்பு! நம்ம ஊரு புள்ளையா நீயி! நல்லா இருக்குப்பா!!!