Saturday, January 9, 2010

மரித்து போன மனிதம்..

மாண்புமிகு மந்திரிகள் சுகாதாரத் துறை அமைச்சர், சுற்றுச்சூழல் அமைச்சர் முன்னிலையில் மரணித்த அந்த உயிர் நினைவு மங்கும் கடைசி நிமிடத்தில் என்ன நினைத்திருக்கும்..


சாவின் விளிம்பில் இருக்கும் மனிதனுக்கு ஒரு வாய் தண்ணீர் கூட கொடுக்காத இவர்கள் சாதிக்கபோவது என்ன?


உயிர் இருந்தும் பிரேதமாய் சில ஜன்மங்கள்...

12 comments:

vasu balaji said...

/
உயிர் இருந்தும் பிரேதமாய் சில ஜன்மங்கள்.../

சரியாகச் சொன்னீர்கள்.

Paleo God said...

they say just 10 minutes delay:::

do they know how crucial those minutes are???..:((

horrible RG:(

T.V.ராதாகிருஷ்ணன் said...

;(((

எறும்பு said...

//do they know how crucial those minutes are???..:((

horrible RG:(//

இத்தனைக்கும் ஆம்பூரிலிருந்து அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை ஆறு கிலோமீட்டர் தூரம் தான்... பத்து நிமிடம் கூட ஆகாது....

:((

Ganesan said...

போங்கடா நீங்களும் , உங்க பதவியும்.

2012 ல் உலகம் அழிந்தால் சந்தோசம் அடைய கூடிய முதல் ஆளா நானா தான் இருப்பேன்.

20 தலைமுறைக்கும் சேத்து வச்ச காசு நாசமாக போக, 2012ல் உலகம் அழியனும்.

ஜெனோவா said...

நாசமா போக ...( மன்னிச்சிக்கோங்க படிச்சதிலிருந்து ஆத்திரமா வருதுங்க , எனக்கு வேற ஒன்னும் வேணாம் அந்த ஜென்மங்கள் முன்னாடிப் போய் நின்னு ஒரு காரு காரி மூஞ்சில துப்பிட்டு வரணும்னு போல இருக்கு ..)

ஆமா என்ன ம--- க்கு இவனுகளையெல்லாம் மாண்புமிகுனு சொல்லி கூப்புடுரானுவனு தெரியலேப்பா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மனுசங்களா பிறந்ததுக்கு கேவலப்படறமாதிரி ஆகிடுது .இப்படிப்பட்ட நிகழ்வுகளைக் கேள்விப்படறப்ப..:(

கல்யாணி சுரேஷ் said...

:(

தேவன் மாயம் said...

கொடுமைங்க!!!ஒன்னும் சொல்ல முடியல!

பின்னோக்கி said...

போலீஸா வேலை பார்க்குறவங்களாவது உடனே உதவி பண்ணியிருக்கலாம் :(.

வெடிக்காத பாம் இருக்கு பக்கத்துலன்னும் சொல்றாங்க. என்னவோ போங்க

Unknown said...

நடு ரோட்டில் நிக்க வைத்து சுட வேண்டும் இந்த மந்திரிகளை

dompower said...

மாண்புமிகு முதலவர் மேல் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. இருப்பினும் மனிதாபம் இல்லாத அமைச்சர்களைப்பற்றியோ, கொடுமையாக காவல் அதிகாரி கொல்லப்பட்ட இந்த சம்பவத்தைப்பற்றி எந்த கருத்தும் சொல்லாமல், அதே நேரத்தில் கோட்டையில்,ரஜனிகாந்த், கமலஹாசன், சரத்குமார் குழுவினரோடு, திரைப்படத் திருட்டு குறுந்தகடுகள் பற்றி ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தது அதைவிட வருத்தம் அளிக்கிறது.