Wednesday, December 9, 2009

நர்சிமின் புத்தக வெளியீடு



பையனுடைய " டி" ஷர்ட போட்டுட்டு வந்த " யூத் " கவிஞர் கேபிளார்.
விழா
ஆரம்பிக்கும்
முன்
நீண்ட
நேரம்
ஞானியுடன்
பேசி கொண்டிருந்தார். (எண்டர் கீ effect)

அண்ணன் தண்டோரா ஆற்றிய வரவேற்பு உரை. சபரி மலைக்கு மாலை போட்டுருந்தார். அவர் தெளிவாவே இருந்தார். என் கேமரா தான் சரக்கடிச்ச மாதிரி இருக்கு.
நர்சிமின் புத்தகம். வெளியிடுவது ஞானி & பாஸ்கர் சக்தி.
அடக்க ஒடுக்க அண்ணன் அப்துல்லா.
அன்புடன் மணிகண்டன் நர்சிம்கு வழங்கிய அழகிய ஓலைச்சுவடி வடிவ வாழ்த்து மடல்.
வாசுதேவன், சாரு, ஞானி.
அதிரடியான சாருவின் உரை.
தலை சாருவின் பேச்சை கேட்டு தொண்டர் லக்கியின் தெய்வீக சிரிப்பு.
சாருவிற்கு நினவு பரிசு வழங்கிய D.R. அசோக்
விழா சிறப்பாக இனிதே முடிந்தது. என்னப்பா என்கிட்ட போய், என்று அழகாக சலித்து கொண்டாலும் அய்யனார் கம்மாவில் ஆட்டோகிராப் போட்டு கொடுத்தார்
அன்பின்
நர்சிம்.
11-12-2009.
---------------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்,,,,,,,,
---------------------------------------------------------------------------------------------

பின் குறிப்பு:- மேலே மேட்டர் ரெம்ப formalaa இருப்பதால் கீழே கொஞ்சம் கும்மி. நீயே சின்னபையன், நீ உன்னைவிட வயசுல பெரிய நர்சிமை வாழ்த்தலாமா என்று கேட்பவர்களுக்கு. வேற வழியே இல்லை இத நீங்க கேட்டுதான் ஆகணும்.கோகுலத்தில் சீதை படத்துல ஹீரோ கார்த்திகிகும் அவங்க அப்பாவுக்கும் ஒரு சண்டை வரும். அப்பா திட்டிட்டு போன பிறகு, கார்த்திக் வேலைகாரனிடம் பொருமுவார். இவர்வேணா எனக்கு அப்பாவா இருக்கலாம், ஆனா இவர் அப்பாவுக்கு அப்பாவா ஏன் நான் இருந்துருக்க கூடாது என்று. இந்த லாஜிக் படி எப்பொழுதாவது நர்சிம்மை விட நான் வயதானவனாய் இருந்திருக்க கூடிய சாத்திய கூறுகள் அதிகம் இருப்பதால் நர்சிம், வாழ்க வளமுடன்..
விழா முடிந்தவுடன், நிறைய பதிவர்கள் அண்ணன் உண்மை தமிழனை சுற்றி நின்று கொண்டு , என்ன இன்னும் மூணு மாசத்துல உங்களுக்கு பழைய ப்ளாக் திரும்ப கிடைச்சுருமான்னு, அதிர்ச்சியுடன் கேட்டு கொண்டிருந்தனர்.

33 comments:

எம்.எம்.அப்துல்லா said...

புதிய ஆத்திச்சூடி :

எறும்பு பதிவை விரும்பு

:)

நையாண்டி நைனா said...

Thanks Mr.Ant.

கார்க்கிபவா said...

என் ஃபோட்டோ இல்ல பரவாயில்லை.

ஆனா இந்த கார்க்கி ரொம்ப நல்லவரு. அடக்கமானவரு. அதிகம் பேசறதே இல்லை. அங்கங்க மானே, தேனே, பொன்மானே எல்லாம் போட்டு ஒரு பத்தி எழுதி இருக்கலாம். பரவாயில்ல விடுங்க. அடுத்த சந்திப்புல போட்டுக்கலாம்

creativemani said...

நன்றி நண்பா...
கார்க்கி.. பத்தி பத்தி என்னங்க பத்தி.. தனி பதிவு போட சொல்லுவீங்களா.. அத விட்டுட்டு.. :)

Ashok D said...

எறும்பு பதிவை விரும்பு
அத்தனையும் கறும்பு..

கோகுலத்தில் சீதை மேட்டர் அருமை.

நர்சிம் said...

நல்லா எழுதி இருக்கீங்க பாஸ், நன்றி

CS. Mohan Kumar said...

நன்றி எறும்பாரே; நல்ல பணி

Paleo God said...

நல்லா இருக்கு நண்பரே.. :)

எறும்பு said...

எம்.எம்.அப்துல்லா
நையாண்டி நைனா
கார்க்கி
அன்புடன் மணிகண்டன்
த.ர.அசோக்
நர்சிம்
மோகன் குமார்
பலா பட்டறை

தங்கள் வருகைக்கு நன்றி

iniyavan said...

நண்பரே,

புத்தக வெளியீட்டு விழா நடந்தது 11.12.09.

ஆனா உங்கள் பதிவின் பதிவிட்ட தேதி 09.12.09 என்று காண்பிக்கிறதே எப்படி?

Cable சங்கர் said...

தண்டோராவை சிம்பாலிக்கா காட்ட நீங்க எடுத்த முயற்சி.. அருமை..

அது என் டி சர்ட்டுதா.. பொறாமை பிடிச்சவங்க யாரோ நான் அவ்வளவு யூத்தா இருக்கிறது பிடிக்காம புரளிய கிளப்பி விட்டிருக்கானுங்க..

முரளிகண்ணன் said...

நறுக் சுருக் பதிவு

மேவி... said...

thala...naanum oru valarum pathivalar thaan ...en blogyai vanthu parunga...


nalla irukku

ஜெட்லி... said...

//உங்களுக்கு பழைய ப்ளாக் திரும்ப கிடைச்சுருமான்னு, அதிர்ச்சியுடன் கேட்டு கொண்டிருந்தனர். //

ஏன் அவரை எல்லோரும் இப்படி
ரவுண்ட் கட்டி அடிக்கிறிங்க தலைவரே...

Thamira said...

போட்டோக்களுக்கு நன்றி.

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்ல பகிர்வு எறும்பாரே..

மகன்,அசோக் தளத்தில் இருந்து வந்தேன்.நர்சிமிற்கு என் வாழ்த்து!.நல்லா எழுதி இருக்கீங்க பாஸ்!நன்றியும் அன்பும்!

வால்பையன் said...

பகிர்வுக்கு நன்றி தல!

புலவன் புலிகேசி said...

//பையனுடைய " டி" ஷர்ட போட்டுட்டு வந்த " யூத் " கவிஞர் கேபிளார்.//

இப்பல்லாம் யூத்துன்னு சொல்லிக்கிட்டு திரியுறாரு...

எறும்பு said...

என்.உலகநாதன்
கேபிள் சங்கர்
முரளிகண்ணன்
டம்பி மேவி
ஜெட்லி
ஆதி மூல கிருஷ்ணன்
ராஜாராம்
வால் பையன்
புலவன் புலிகேசி
தங்கள் வருகைக்கு நன்றி.

எறும்பு said...

//நண்பரே,

புத்தக வெளியீட்டு விழா நடந்தது 11.12.09.

ஆனா உங்கள் பதிவின் பதிவிட்ட தேதி 09.12.09 என்று காண்பிக்கிறதே எப்படி?//

ஆமா இப்பதான் நானும் கவனித்தேன். என்னாச்சு தெரியலையே?. அடுத்த பதிவு போடும்போது பார்க்கலாம்.

எறும்பு said...

//ஜெட்லி said...

ஏன் அவரை எல்லோரும் இப்படி
ரவுண்ட் கட்டி அடிக்கிறிங்க தலைவரே...//

அது சும்மா ஒரு அன்புல பண்றது. மற்றபடி அவருடைய நீண்ட பதிவுக்கு நான் ரசிகன்(வாசகன்).

பட்டாம்பூச்சி said...

பகிர்வுக்கு நன்றி :)

vasu balaji said...

நல்ல பகிர்வுக்கு நன்றி.

குசும்பன் said...

சூப்பரு!

☼ வெயிலான் said...

படங்களெல்லாம் நல்லாருந்தது தலைவரே!

எறும்பு said...

முதல் முறையா நம்ம கடை பக்கம் வந்த எல்லாருக்கும் நன்றி

பட்டாம்பூச்சி
வானம்பாடிகள்
குசும்பன்
வெயிலான்
நன்றி

Chitra said...

Nice one. Thank you.

Thenammai Lakshmanan said...

நண்பர் ராஜகோபால் நன்றி

நானும் அந்த புகைப் படத்தில் இருக்கிறேன்

நண்பர் அஷோக்கின் வலைத்தளத்தில் இருந்து இங்கு வந்தேன்

அருமையான பகிர்வு

ஜாக்கி சேகரும் நன்கு பகிர்ந்து இருக்கிறார்

Prathap Kumar S. said...

எறும்பு உங்கள் போட்டோக்கள் எல்லாம் கரும்பு

Prathap Kumar S. said...
This comment has been removed by the author.
துபாய் ராஜா said...

நல்லதொரு பகிர்வு.

படங்களும்,பதிவும் அருமை.

கமலேஷ் said...

புத்தக வெளியீடு விழாவை உங்கள் வலைதளத்திலும் நடத்தி இருக்ரீர்கள்...

வாழ்த்துக்கள்...

பனித்துளி சங்கர் said...

அற்புதமான பகிர்வு வாழ்த்துக்கள் நண்பரே !!!





வாசகனாய் ஒரு கவிஞன் ,
பனித்துளி சங்கர்
http://wwwrasigancom.blogspot.com