Monday, October 12, 2009

எறும்பு


எறும்பு குழுவாக வாழும் ஒரு பூச்சியினமாகும். இது உலகின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகிறது. 2006 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி உலகில் 11,880 வகையான எறும்பினங்கள் காணப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை வெப்ப வலயங்களிலேயே வாழ்கின்றன.

8 comments:

எறும்பு said...

Test comment

வால்பையன் said...

எனக்கு மிகவும் பிடித்த உயிரினம் எறும்பு!

எம்.எம்.அப்துல்லா said...

//அதிதி தேவோ பவ

//


இது மேட்டரு. இப்படியே மெயிண்டெய்ன் பண்ணுங்க :)

அப்புறம் இந்த வேர்டு வெரிபிகேஷனை எடுத்துவிடலாமே! இதுனாலயே நிறையபேரு பின்னூட்டம் போட மாட்டாங்க.

எறும்பு said...

நன்றி வால்பையன்... நன்றி அப்துல்லா...

எறும்பு said...

//இந்த வேர்டு வெரிபிகேஷனை எடுத்துவிடலாமே//

எடுத்தாச்சு... புதுசில்ல.. எத பண்ணலாம் ... எத பண்ண கூடாதுன்னு கொஞ்சம் தடுமாற்றம்..... நன்றி

Cable சங்கர் said...

welcome to the blog world

எறும்பு said...

//welcome to the blog world//

Thank you..

ulaganathan p said...

intha 11,880 vagaikalil, neenga entha vagai?