tag:blogger.com,1999:blog-6777521224300390795.post1498351759039796557..comments2023-07-12T21:35:10.966+05:30Comments on வானவில் போல் வாழ்க்கை: அம்மா அப்பா மற்றும் குஞ்சு புறாக்கள்எறும்பு http://www.blogger.com/profile/17859557115505114236noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-6777521224300390795.post-74029008802341202482013-11-08T17:00:12.045+05:302013-11-08T17:00:12.045+05:30வெகு நாட்கள் முந்தி நண்பர் ஒருவர் சொன்னார். புறாக்...வெகு நாட்கள் முந்தி நண்பர் ஒருவர் சொன்னார். புறாக்களை கவனித்தால் நல்லபடி குடும்பம் நடத்துவது எப்படி என்று தெரிந்து கொள்லலாம் என்று! அருமையான பதிவு!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6777521224300390795.post-38486966615349971722010-10-28T09:18:29.657+05:302010-10-28T09:18:29.657+05:30நன்றி மரா (படம் பார்த்தாச்சா, இல்லையா)
நன்றி Foo...நன்றி மரா (படம் பார்த்தாச்சா, இல்லையா)

நன்றி Foodஎறும்பு https://www.blogger.com/profile/17859557115505114236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6777521224300390795.post-2027898136578129662010-10-28T09:17:42.959+05:302010-10-28T09:17:42.959+05:30நன்றி அன்பரசன்
நன்றி ராமலக்ஷ்மி
நன்றி சிவா
நன்றி எ...நன்றி அன்பரசன்
நன்றி ராமலக்ஷ்மி
நன்றி சிவா
நன்றி எஸ் கேஎறும்பு https://www.blogger.com/profile/17859557115505114236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6777521224300390795.post-3392663488910141732010-10-28T09:16:36.520+05:302010-10-28T09:16:36.520+05:30அப்துல்லா அண்ணே நான் என்னதான் முயன்றாலும் உங்க அளவ...அப்துல்லா அண்ணே நான் என்னதான் முயன்றாலும் உங்க அளவுக்கு வர முடியாது.. நன்றிஎறும்பு https://www.blogger.com/profile/17859557115505114236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6777521224300390795.post-88651282119764268602010-10-28T09:15:46.716+05:302010-10-28T09:15:46.716+05:30நன்றி புதிய மனிதா
நன்றி வானம்பாடிகள் அய்யா
நன்றி P...நன்றி புதிய மனிதா
நன்றி வானம்பாடிகள் அய்யா
நன்றி Philosophy பிரபாகரன்எறும்பு https://www.blogger.com/profile/17859557115505114236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6777521224300390795.post-20793787796989185642010-10-27T19:38:42.770+05:302010-10-27T19:38:42.770+05:30அருமை, அருமை அத்தனையும் அருமை.அருமை, அருமை அத்தனையும் அருமை.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6777521224300390795.post-33217440440863634092010-10-26T07:48:16.960+05:302010-10-26T07:48:16.960+05:30ஸ்வாமி, சொன்னபடியே பதிவு போட்டுவிட்டீரே. பகிர்வுக்...ஸ்வாமி, சொன்னபடியே பதிவு போட்டுவிட்டீரே. பகிர்வுக்கு நன்றி. உங்க பதிவு படம் பார்க்க வைக்கிறது.மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6777521224300390795.post-36689069345043217382010-10-26T00:20:36.097+05:302010-10-26T00:20:36.097+05:30அற்புதமான பதிவு! நன்றி!அற்புதமான பதிவு! நன்றி!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6777521224300390795.post-29055833818858139082010-10-25T21:47:18.718+05:302010-10-25T21:47:18.718+05:30நல்ல பகிர்வு!நல்ல பகிர்வு!சிவராம்குமார்https://www.blogger.com/profile/18433918734150691667noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6777521224300390795.post-50378064083228638792010-10-25T20:04:14.143+05:302010-10-25T20:04:14.143+05:30//அலவலகத்தில் பெருக்கி துடைக்கும் அம்மா காலையில் வ...//அலவலகத்தில் பெருக்கி துடைக்கும் அம்மா காலையில் வந்தவுடன் இன்னா சார், புறா குஞ்சு பொரிச்சிருச்சா, எதுனா படம் இருந்தா போட்டு காட்டேன் என்று கேட்கும் அளவுக்கு ஆகிவிட்டது.//

சரிதான்:))!

நான் வசிப்பது ஆறாவது மாடியில். காலை நேரம் புறாக்களை ரசிப்பது (பல படங்களும் எடுத்துள்ளேன்) பிடித்தமான ஒன்று. சாம்பல் புறாக்களும் வெண்புறாக்களும் கூட்டம் கூட்டமாக வசிக்கின்றன எங்கள் குடியிருப்பில். இருப்பினும் குஞ்சாகக் கண்டதில்லை. புகைப்படங்களும் வீடியோவும் விவரங்களும் நல்ல பகிர்வு. நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6777521224300390795.post-53162451635930131782010-10-25T18:59:28.581+05:302010-10-25T18:59:28.581+05:30நல்லதொரு பதிவு..நல்லதொரு பதிவு..அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6777521224300390795.post-50188501604392682312010-10-25T15:35:09.653+05:302010-10-25T15:35:09.653+05:30மயிலுக்கு போர்வைகுடுத்த பேகன் பரம்பரை அய்யாநீர்.மயிலுக்கு போர்வைகுடுத்த பேகன் பரம்பரை அய்யாநீர்.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6777521224300390795.post-78573275239799377792010-10-25T14:38:20.591+05:302010-10-25T14:38:20.591+05:30என் தந்தையார் புறா வளர்ப்பில் மிகுந்த ஈடுபாடு கொண்...என் தந்தையார் புறா வளர்ப்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்... ஐம்பதுக்கும் மேற்பட்ட புறாக்களை மொட்டைமாடியில் தனி அறை ஒன்றினை கட்டிவைத்து பராமரித்து வருகிறார்.... அவர் உங்களது இந்தப் பதிவை படித்தால் மனம் மகிழ்வார்... இன்று இரவுக்குள் படிக்கச் செய்கிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6777521224300390795.post-87109071353169357172010-10-25T10:48:39.507+05:302010-10-25T10:48:39.507+05:30அழகான காணொளி. பகிர்வுக்கு நன்றி.அழகான காணொளி. பகிர்வுக்கு நன்றி.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6777521224300390795.post-52775318703855232622010-10-25T10:37:02.311+05:302010-10-25T10:37:02.311+05:30அருமையான பகிர்வு ..அருமையான பகிர்வு ..ஸ்ரீ.கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/00726766899258547342noreply@blogger.com