எந்திரர் (வயசான தாத்தாவ எந்திரன்னு மரியாதை இல்லாம கூப்பிட கூடாது).
நேத்துதான் எந்திரர பார்த்தேன்.ஏற்கனவே எல்லாரும் இந்த படத்த பத்தி தேவை ஆன அளவுக்கு அலசிட்டதால நான் புதுசா எதுவும் சொல்ல போறதில்லை.எந்திரர் படத்துல பிரமாண்டம்,பிரமாண்டம்னு சொல்லி ஒண்ணுமே மனசுல ஓட்டலை. ஒரு ரோபோ மாதிரிதான் முழு படத்தையும் பார்த்தேன்.
நான் இனிமே அந்த பிரமாண்ட டைரடக்கரு "தயாரிக்கிற" படத்த மட்டும் பாக்கறதோட நிறுத்திக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.
பின் குறிப்பு:-
உண்மையிலே ஒரு ரோபோவின் காதலை உணர்சிகரமாக சொன்ன படம் ராபின் வில்லியம்ஸ் நடித்த பைசென்டினியல் மேன். சந்தர்ப்பம் கிடைத்தால் இந்த படத்தை தேடி பாருங்கள்.
Bicentennial Man
http://www.imdb.com/title/tt0182789/
******
13 comments:
ரொம்ப சரிங்க.. படம் பிரம்மாண்டம் ஆனா கதைதான் இல்ல.
MAY I COME IN SIR?
COMMENT MODERATION ? WHYYYY?
//Your comment has been saved and will be visible after blog owner approval.//
THIS IS TOO MUCH I SAY.
//
உண்மையிலே ஒரு ரோபோவின் காதலை உணர்சிகரமாக சொன்ன படம் ராபின் வில்லியம்ஸ் நடித்த பைசென்டினியல் மேன். சந்தர்ப்பம் கிடைத்தால் இந்த படத்தை தேடி பாருங்கள்.
//
சரிங்க
ஏற்கனவே பைசென்டினியல் மேன் பார்த்தாச்சுங்க.
அருமையான படம்தான்.
சத்தியமான உண்மை ராஜகோபால்! நானும் படம் பார்த்துட்டு வெறுத்துட்டேன்!
romba over kannaa.. rajinidhaan unakku pidikkaadhulla.. appuram edhukku padaththukku pora.
i hate ur blog.. This is too much..
Asallaam oru padam.. adhukkullaam vimarsanam.. yennaa unakku ajith pidikkum..
உண்மைதான்
Bahrain பாபா அண்ணே, எனக்கு அஜித் பிடிக்கும் ரஜினி பிடிக்காதுன்னு யாருன்னே சொன்னா. நான் எல்லார் படமும் பார்ப்பேன். இந்த படத்துல ரஜினிய நான் குறை சொல்லவே இல்லை. சொல்லபோனா ரஜினிய தவிர சங்கர் இந்த படத்தில் நடிக்க அணுகிய நடிகர்கள் (அஜித் உட்பட) யார் நடித்திருந்தாலும் படம் பப்படம் தான். நீங்க இந்த படம் பார்த்திருந்தா உங்களுக்கே புரியும்.ரஜினி ரஜினி ரஜினி ராஜ்யம்தான். இருந்தாலும் லாஜிக் இல்லாத காட்சிகள் மூலம் படத்தில் ஒன்ற முடியவில்லை.
அதுசரி, பஹ்ரைன் பாபா அண்ணே, உங்க வூட்டு அம்மிணி இந்த படம் பார்த்துட்டு என்ன சொன்னாங்கன்னு தனி மெயில் அனுப்புங்க..
:))
அப்படியே பாபா அண்ணே, நீங்க இந்த படம் பார்த்தீங்களா? உங்க கருத்தையும் சொல்லிட்டு போங்க
neenga solvathu unmai than kanna anna(Mr.Raja gopal). Naanum unga area and unga street than ambai la. chennai la padam parthen. Namma ooru Balaji theatre layey pathrukalam nu thonuchu. sothappalkal 1) santhanam karunas M.sc padichavanga Maathiri Nadikalai 2) Iswarya Rai nadippu(?) 3) Villanin Nadippu(?) 4) Terrorist Easya india ku vanthu 30 Robot vanum nu kepaangalam yetho 30 vadai vanum nu kekura mathiri 5) Chennai Electric train vanthaaley fight thaan varumo ? 6) last la court scene ayothi theerpukey 60 varusam robot demolish panna 1 min la theerpu 7)dempolish pannuna piragu robot school girl ta yepadi pesum . sankarukku than vilicham...
Post a Comment