Wednesday, October 14, 2009

பன்றி காய்ச்சலும் பிரபலங்களின் சந்திப்பும்....

பன்றி காய்ச்சல
பன்றி காய்ச்சல பற்றி ஏற்கனவே தேவையான அளவு அலசிட்டதால ஒன்னே ஒன்னு மட்டும் பார்ப்போம்.

முகமூடி அணிதல் பலன் தருமா? உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரை என்ன?
நீங்கள் இவ்வியாதியால் பாதிக்கப்படாத பட்சத்தில் முகமூடி அணியத் தேவையில்லை. இவ்வியாதியால் பாதிக்கப்பட்டோருக்கு நீங்கள் பணிவிடை செய்யும் பட்சத்தில் இதை அணியலாம். உடன் முகமூடியை முறையாக அகற்றுவதுடன், கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.
(நன்றி : தமிழ்நாடு அரசு இணைய தளம்)

பன்றி காய்ச்சல் முகமூடி....



சரிங்க பன்றி காய்ச்சலின் போது அணிய வேண்டிய முகமூடி பற்றி பார்த்தோம், இனி இரு பெரிய பிரபலங்கள் சந்தித்து கொண்டால் அணிய வேண்டிய முகமூடி வகைகள் கீழே....





டிஸ்கி :- பிரபலங்கள் என்பதை யாராவது பதிவர்கள் என்று புரிந்து கொண்டால் அதற்கு நீங்களே பொறுப்பு

1 comment: